கீச் கீச் – 41
பூஞ்சிட்டின் 41 வது இதழ் இப்போது வெளியாகிவிட்டது. https://poonchittu.com என்ற இணைய முகவரியில் படித்து மகிழுங்கள்மேலும் படிக்க –>
பூஞ்சிட்டின் 41 வது இதழ் இப்போது வெளியாகிவிட்டது. https://poonchittu.com என்ற இணைய முகவரியில் படித்து மகிழுங்கள்மேலும் படிக்க –>
கீழ்க்கண்டவற்றில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து நிரப்புக பொரு-நதி ர கரு- ரு ந-மணம் நை ப-ப்பு ணை எ-மை றுமேலும் படிக்க –>
குட்டி மிதுன், தண்ணீரை தரையில் குட்டி குளம் போல் கொட்டி அதன் மேல் கால் வைத்து, வைத்து எடுத்துக் கொண்டிருந்தான்.மேலும் படிக்க –>
உங்கள சுத்தி நிறைய செடி கொடிகள் மரங்கள் எல்லாம் பார்க்கறீங்கல்ல? அதப் பத்தி தான் நாம இந்தப் பகுதியில தெரிஞ்சிக்க போறோம்!மேலும் படிக்க –>
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கல்வி கற்றுத் தந்த ஆசானை அறிமுகம் செஞ்சது புல்லே தான்.மேலும் படிக்க –>
கங்கு, மங்கு, சிங்கு என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஆடுகள், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த புல்லை தினமும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>
“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>
நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!மேலும் படிக்க –>
இது ஒரு குறுங்கதை. 6-12 குழந்தைகளுக்கான கதை. அமேசான் கிண்டிலிலும், இந்நூல் கிடைக்கின்றது.மேலும் படிக்க –>
அந்த காட்டில் முயலும் குரங்கும் நீண்ட நாட்களாக நட்போடு பழகி வந்தது. கூடவே சில எறும்புகளும் கூட அவர்களோடு நட்பு பாராட்டியது. இதில் குரங்கு எப்போதுமே அதிக சேட்டைகளை செய்யும்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies