மல்லிகைத் தோட்டத்தின் மர்மம் – 1
குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.மேலும் படிக்க –>