ஹாய் சுட்டீஸ்! இந்த குறுக்கெழுத்து புதிருக்கான விடைகளை கண்டுபிடிக்கறீங்களா? கண்டுபிடிச்சு comment sectionல சொல்லுங்க பாக்கலாம்.
1 | 2 | 3 | XXXXXX | 4 | 5 | ||||
XXXXXX | 6 | XXXXXX | 7 | XXXXXX | XXXXXX | ||||
XXXXXX | XXXXXX | XXXXXX | 8 | 9 | |||||
XXXXXX | 10 | XXXXXX | 11 | XXXXXX | XXXXXX | XXXXXX | |||
12 | XXXXXX | XXXXXX | 13 | XXXXXX | XXXXXX | ||||
XXXXXX | XXXXXX | XXXXXX | 14 | XXXXXX | XXXXXX | 15 | |||
XXXXXX | 16 | 17 | 18 | ||||||
XXXXXX | XXXXXX | XXXXXX | XXXXXX | XXXXXX | 19 | ||||
20 | XXXXXX | XXXXXX | XXXXXX | XXXXXX | XXXXXX | ||||
21 | XXXXXX | 22 | XXXXXX |
ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்பது அடைப்புக்குறிக்குள் (brackets) கொடுக்கப்பட்டுள்ளது.
இடமிருந்து வலம்:
- கல்விக் கண் திறந்த கர்மவீரர் (5)
- உலகப் புகழ் பெற்ற ஓவியமான மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் (4)
- ஜம்மு காஷ்மீரின் தலைநகரமான ஸ்ரீநகரில் உள்ள ஏரியின் பெயர் (2)
- தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு (2)
- பர்மாவின் தற்போதைய பெயர் (5)
- கீழ்நிலை (2)
- சவுதி அரேபியாவின் கரன்சி (3)
- வட இந்தியாவில் கொண்டாடப்படும் வண்ணமயமான பண்டிகை (2)
- மாமாவின் மனைவியை இப்படி அழைப்போம் (2)
- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் (9)
- ஆடுவோமே பள்ளுப் ___ வோமே என்று பாடினார் பாரதியார் (2)
- வாசனை (3)
- மழைக்காலம் (2)
- ஒவ்வொரு பாடலிலும் மூன்று நீதிகள் கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று (6)
மேலிருந்து கீழ்:
- செக்ரட்டரி என்பதை தமிழில் இப்படி சொல்லலாம் (6)
- சர்வே பள்ளி ___ கிருஷ்ணனின் பிறந்த தினமே இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது (2)
- சிறிய கற்களின் குவியல் (3)
- சாமந்திப்பூ போன்ற தோற்றத்தில் பல நிறங்களில் பூக்கும் ஒருவகை பூ (3)
- பலர் இல்லை (3)
- குங்குமம் வைக்க பயன்படும் சிறிய கிண்ணம் (3)
- பூமியின் மேற்பரப்பில் இது உள்ளது (2)
- பாடலின் ஒரு பகுதி இசை வடிவம் (4)
- ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தின் பெயர் (2)
- இந்தியா அணுக் கருவியலின் தந்தை (4)
- மழை (4)
- காய்ச்சிய பாலின் மேலே இருக்கும் ஒரு படலம் (3)
- இளையவர்களை வழிநடத்தும் இயக்கம் (4)
- தினமும் (4)
- அதிகாலையில் பாடப்படும் ராகம் (4)
- பெரிய (2)
– அன்னபூரணி தண்டபாணி