அப்துல் கலாம் பக்கம்

lime egg

நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.மேலும் படிக்க…

watercoloursalt

இந்த உப்பு ஓவியம் சற்று நேரம் மட்டுமே இருக்கும் அதன் பிறகு தானாகவே உதிரிந்து விழுந்துவிடும்.மேலும் படிக்க…

Meen

அதுவா! அப்பா காலையில என்னை மீன் பிடிக்கக் கூட்டீட்டுப் போறேன்னு சொன்னாரு, இப்ப வெயில் ரொம்ப அதிகமா இருக்கு வெளியே போக வேண்டாம்னு சொல்லிட்டாருமேலும் படிக்க…

pepper magic

என்ன ஃப்ரெண்ட்ஸ், பிண்டு சொல்லிக் குடுத்த ரொம்ப ரொம்ப சுலபமான சோதனையைச் செஞ்சு பாக்குறீங்களா! மிளகு மட்டும் இல்லாம வீட்டுல உள்ள மத்த மசாலா பொருட்கள், கல் உப்பு இதையெல்லாம் வெச்சு செஞ்சு பாருங்கமேலும் படிக்க…

BUDJET PARACHUTE

குட்டி பாராசூட் செய்வாமா? நான் சொல்ற பொருளை எல்லாம் சீக்கிரமா எடுத்து வா அனு!”, என அனுவை அனுப்பியது பிண்டுமேலும் படிக்க…

snow

“ஹாய் அனு, ஹாய் பூஞ்சிட்டூஸ்!”, என அழகாய் கிருஸ்துமஸ் தாத்தாவின் உடையில் வந்தது பிண்டு. எப்போதும் பிண்டுவை ஆர்வமுடன் வரவேற்பவள், அன்று சோகமாக உம்மென்று இருந்தாள். “என்னாச்சு அனு? அம்மா திட்டிட்டாங்களா? சோகமா இருக்க!”, என்று கேட்டது பிண்டு. “இல்ல பிண்டு, இந்த ஃபாரின்ல உள்ள குழந்தைங்க எல்லாம் கிருஸ்துமஸ் டைம்ல ஸ்நோவுல ஜாலியா விளையாடுவாங்கள்ள, ஸ்நோ மேன் எல்லாம் செஞ்சு என்ஜாய் பண்ணுவாங்க”, என்றாள் அனு. “அவ்வளவு தானே!மேலும் படிக்க…

mathappu

என்ன குழந்தைகளே! தண்ணீர் மத்தாப்பினை நீங்களும் செய்து பார்த்து மகிழ்வீர்கள் தானே! நீங்கள் செய்யும் சோதனைகளை மறக்காமல் எங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்மேலும் படிக்க…

Rain gauge

இந்த எக்ஸ்பரிமெண்டின் பெயர் ரெயின் காஜ் என்பதாகும். இதை வைத்து ஒரிடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதைக் கணிக்க முடியும்.மேலும் படிக்க…

dancing rice 1

பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்தது. வினீகர் அமிலத்தன்மை வாய்ந்தது. இரண்டும் கலக்கும் பொழுது வேதியியல் மாற்றம் நிகழ்ந்து கரியமிலவாயு நீர்க்குமிழிகளாக (கார்பன் டை ஆக்சைடு) வெளியே வரும். அந்த குமிழிகள் அரிசை மெல்ல மேலே கொண்டு வரும். அதை நாம் பார்க்கும் போது அரிசி நடனமாடுவது போல் தெரியும்.மேலும் படிக்க…