வித்யா செல்வம்

zombie

அந்த ஜோம்பிக்கு எப்போவும் போல அன்றும் பயங்கர பசி. அந்த பாட்டியைப் பார்த்ததும் லபக்குன்னு தூக்கிட்டு அங்கே இருந்த ஒரு சின்ன பாறை மேல ஏறி உட்கார்ந்துச்சிமேலும் படிக்க…

jar

அனுவும் வினுவும் அமைதியாக படுத்திருக்க, அனு பக்கத்தில் அப்பா படுக்க, வினு பக்கத்தில் அம்மா படுத்தார். ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு, இரவு விளக்கை ஒளிரவிட்டபடி கேட்டார் அப்பா , “இன்னைக்கு யார் கதை டர்ன்? அப்பாவா? அம்மாவா?” “அம்மா!” “என்ன அனு?” “அது ஒன்னுமில்லை.. இன்னைக்கு நான் கதை சொல்லவா?” “ஹை.. சூப்பர். நீயே சொல்லு. என்ன வினு, ஓகேவா?” “ம்ம்..” இது வினு. “என்ன வினு.. சவுண்ட் ரொம்ப கம்மியாமேலும் படிக்க…

muyal

ஓர் அழகான காடு. அந்த காட்டில் இருந்த முயலுக்கும் ஆமைக்கும் எப்போதும் போல யார் பெரிய திறமைசாலி என்று போட்டி வந்தது. வழக்கம் போல ஓட்டப்பந்தயம் வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்க்கலாம், என்று முடிவு செய்தார்கள். போட்டி நாள்‌ வந்தது. அனைத்து விலங்குகளும் கூடி விட்டார்கள். சிங்க ராஜா துப்பாக்கியை, ‘டுமீல்’ என்று சுட, போட்டி ஆரம்பமானது. முயல் துள்ளி துள்ளி ஓடியது. ஆமை நான்கு மெத்தைமேலும் படிக்க…

dhigambara nayagi 1

காலை எழுந்ததும் எப்போதும் போல அடித்துப் பிடித்து ஆரவாரத்தோடு பள்ளிக்குக் கிளம்பினாள் தினு. பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓடினாள்மேலும் படிக்க…

flower grass decor 1308 22202

பூந்தோட்டத்துக்குப் போன குட்டி பட்டாம்பூச்சிக்கு எந்த பூ பேரும் தெரியலை. கட்டத்துக்குள் ஒளிந்திருக்கும் பூக்களைக் கண்டுபிடிச்சி பட்டாம்பூச்சிக்கு உதவி செய்றீங்களா!!😊😊 தா ம் மை ரா பா மு ல் லை ம க சொ டு லை ட ஆ தி ரை ப ரு வை றை மா ஏ கா ஆ ண் கி னா ம ல் லி ழ நி செ விமேலும் படிக்க…

dengue

“தாத்தா.. தாத்தா.. தாத்தா!” வீட்டின் தாழ்வாரத்திலிருந்து சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான் மனோ. “என்னடா ஏலம் போடுற?” கைபார்த்துக்  கொண்டிருந்த கீரைக் கட்டைக் கீழே வைத்தார் தாத்தா. “உடனே வெளியே வாங்க தாத்தா!” அனுவின் சத்தமும் சேர எழுந்து வெளியே வந்தவர் அலுத்துக் கொண்டே சொன்னார், “வந்துட்டேன்.. எதுக்குக் கூப்பிட்ட? “நாம் இங்கே இருக்கிற டயர், தேங்காய் சிரட்டை எல்லாத்தையும் க்ளீன் பண்ணனும்.. எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. வாங்க!” “ஏன்டாமேலும் படிக்க…