இந்த முறை நாம் பார்க்கப் போகும் பறவை Brahminy Kite என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செம்பருந்து பற்றி. இதன் அறிவியல் பெயர் Haliastur indus என்பதாகும்.மேலும் படிக்க –>

இவங்க எதையோ மூடி மறைக்கறாங்க. அங்கே தப்பு நடக்குது. நான் என் கண்ணால பாத்தேன். அவங்க மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்மேலும் படிக்க –>

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள பிரிவில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இவர் முதலாவதாக வந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்மேலும் படிக்க –>

குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய நீதிக்கதைகள். தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஐந்து முதல் பனிரெண்டு வயதினர்க்கானதுமேலும் படிக்க –>

குழந்தைகளே, இன்றைக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, காகித துண்டுகள் கொண்டு ஒட்டுவேலை முறையில் வண்ணம் தீட்டலாமா?மேலும் படிக்க –>

அந்த புடுபுடு சத்தம் கேட்டதும் முகத்தைச் சுளித்தபடி தன் காதுகளைப் பொத்திக் கொண்டு நகரும் போது சிறுவனான செல்லக்கண்ணு மட்டும் ஏதோ இனிய இசையைக் கேட்டது போல ரசிப்பான்மேலும் படிக்க –>

மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான்மேலும் படிக்க –>