ஸ்டஃப்டு ஆனியன் (Stuffed Onion)
ஹாய் சுட்டீஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க… நாங்களும் ரொம்ப நல்லா இருக்கோம்… ரொம்ப நாள் கழிச்சு உங்கள மீட் பண்றேன்… இன்னிக்கு ரொம்ப ஈஸியான மற்றும் ஹெல்தியான ஒரு டிஷ் பார்க்கலாமா…மேலும் படிக்க…
புலிக்குகை மர்மம்
புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன? அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள். சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல்.மேலும் படிக்க…
வை. மு. கோதைநாயகி
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்மேலும் படிக்க…
எழுத்துகளை கண்டுபிடி – 2
இப்படத்தில் மறைந்திருக்கும் எழுத்துகளை கண்டுபிடித்து, ஒன்று சேருங்கள்! விடை சொல்லுங்கள்மேலும் படிக்க…
ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக்கம்பளமும் – 6
ஃபீனிக்ஸ் பறவை கம்பளத்தில் ஏறி அமர்ந்து ஜிவ்வென்று மேலே பறந்து போனது. ஒரு மணி நேரம் கழித்து அது திரும்பி வந்தபோது குழந்தைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். மியாவ் மியாவ் என்று ஏகப்பட்ட சத்தங்கள் கேட்க, விழித்து பார்த்த குழந்தைகளுக்குப் பேரதிர்ச்சிமேலும் படிக்க…
வானமே எல்லை
தூரத்தில் பள்ளியின் வேன் வருவதை கவனித்தாள். அது வரும் வழியில் ஒரு சிறு நாய்க்குட்டி வேகமாக வந்துவிட்டது.மேலும் படிக்க…
ஊரைச்சுற்றிப் பார்க்கலாமா? – 6
ஆநிரை காக்க குன்றமெடுத்த கண்ணனின் கோவர்த்தனகிரி பாறைச் சிற்பம் போன்ற தொகுதிகளும் இங்கே உள்ளனமேலும் படிக்க…
திகம்பரநாயகி – 3
காலை எழுந்ததும் எப்போதும் போல அடித்துப் பிடித்து ஆரவாரத்தோடு பள்ளிக்குக் கிளம்பினாள் தினு. பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓடினாள்மேலும் படிக்க…
குட்டி சச்சின் – 5
சரி! நம்ம குட்டி சச்சின் என்னென்ன கத்துகிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க…