கீழ்க்கண்டவற்றில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து நிரப்புக பொரு-நதி ர கரு- ரு ந-மணம் நை ப-ப்பு ணை எ-மை றுமேலும் படிக்க –>

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.
பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது. அதிகாலை ஐந்து மணி. மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.
மேலும் படிக்க –>