கதைத்தோட்டம்

school kid

சென்ற வருடம் பெருந்தொற்று காரணமாக இணைய வழியில் பள்ளி ஆரம்பப் படிப்பைத் தொடங்கியவன் இந்த வருடம் முதல் தான் நேராகப் பள்ளிக்கு சென்று படிக்கவிருக்கிறான்.மேலும் படிக்க…

monkey banana

அம்மா எங்களுக்கும் என்று கூடவே கையை நீட்டினார்கள் வீட்டில் இருந்த நந்துவின் அம்மாவும் அப்பாவும். எல்லாருக்கும் கையில் போடறேன் என்ற பாட்டி சாப்பாட்டை ஒரு ஒரு கவளமாக உருட்டி உருட்டி ஒவ்வொருவர் கையில் வைத்தாள்.மேலும் படிக்க…

kutti story

மகிழ்ச்சி.எஃப்.எம் ல் பத்து வயசுக்குள் இருக்கும் குழந்தைங்களை கதை சொல்லச் சொல்லி வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லிருக்காங்கமேலும் படிக்க…

WhatsApp Image 2022 12 30 at 08.50.39

அன்பு அனைத்தும் செய்யும்.. தூய நட்பு கொடுஞ்சொற்களையும் மறக்கும் மன்னிக்கும்மேலும் படிக்க…

Kavin kadhai

ஒரு காட்டுல பெரிய குளம் இருந்திச்சாம்.. அது நிறைய, நிறைய்ய மீன்கள் இருந்துச்சாம். அந்த மீன்களெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்ததாம்.மேலும் படிக்க…

crows

பட்டணத்தில் வாழும் காகத்திற்கு கிராமத்தை சுற்றி பார்க்கும் ஆசை வந்திருந்தது. இங்கே பட்டணத்தில் இருந்த காகத்திற்கு எந்த குறைபாடும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே உணவு மட்டுமல்ல எல்லாமே எளிதாக கிடைத்தது. அதிக தூரம் எங்கும் பறந்தது கிடையாது. ஒரு வீட்டின் பின்புறத்து மரத்தில் குடியிருந்தது. அது காலை எழுந்தவுடன் காலை உணவு, தண்ணீர் என தனியாக கொண்டு வந்து வைத்து விடுவர்.தோணும் போது சாப்பிட்டுவிட்டு சுகமாக உறங்கி நல்ல ஒருமேலும் படிக்க…

adimurai

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். வீட்டில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் இருக்க, ராமுவை விளையாடுவதற்காக அண்டை வீட்டுக் குழந்தைகள் (neighbour children) அழைத்தார்கள். தெருவில் விளையாடுவதற்கு வாய்ப்பும் அனுமதியும் கிராமத்தில் பாட்டி தாத்தா வீட்டில் தங்கி இருக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். எனவே ராமு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். சுகந்தி: ராமு, ஓடிப் பிடித்து விளையாடும்போது கைமேலும் படிக்க…