80 நாட்களில் உலகைச் சுற்றி – 6
ஹாங்காங் அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அங்கு வைத்தும் ஃபிக்ஸால் ஃபிலியாஸ் ஃபாகை கைது செய்ய முடியும். ஹாங்காங்கில் இருந்து அவர்கள் அமெரிக்கா சென்று விட்டால் அவரால் ஃபாகை பிடிக்க முடியாது. ஏனெனில் அமெரிக்கா இங்கிலாந்து நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட நாடல்ல.மேலும் படிக்க –>










