Dr. S. அகிலாண்ட பாரதி

இந்த சிறுவர் புதினம் 1902ஆம் ஆண்டு எடித் நெஸ்பிட் என்ற ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்டது. ‘ஸ்ட்ராண்ட்’ என்ற பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த கதைமேலும் படிக்க…

இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதுமேலும் படிக்க…

சிறையில் பல வாரங்கள் சிரமம் அனுபவித்த நிலையில் தேரை எப்படியாவது தப்பித்துப் போக வேண்டும் என்று நினைத்ததுமேலும் படிக்க…

தேன்வளைக்கரடியின் வீடு மிகவும் சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. மூஞ்சுறுவும் எலியும் அதைப் பாராட்டின.மேலும் படிக்க…

சூடான் நாட்டின் ஒரு கிராமத்தில் ஹஸன் என்ற ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். மிகவும் பலசாலியான அவனைத் தோற்கடிக்க அந்த ஊரில் யாரும் இல்லை.மேலும் படிக்க…

தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன்மேலும் படிக்க…

1. ஆற்றில் ஒரு இனிய பயணம் அன்றைய தினம் மூஞ்சுறு தன்னுடைய வளையை சுத்தம் செய்து, அழகுபடுத்தி அதிக வேலை செய்ததால் களைத்துப் போனது. அப்பொழுதுதான் தொடங்கியிருந்த வசந்த காலத்தை வெளியில் சென்று அனுபவிக்கலாம், இனிமையான காற்றையும் மரம் செடி கொடிகளையும் ரசிக்கலாம் என்று தன் வளையை விட்டு வெளியே வந்தது.  தன் மனம் போன போக்கில் நடந்ததில் ஒரு ஆற்றை சென்றடைந்தது. இதுவரை ஆறுகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் முதன்முறையாகமேலும் படிக்க…

“அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா” என்றாள் பீமாவின் தங்கை மித்ரா. “ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?” என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார். “வேணும்னே செய்யலப்பா.. தெரியாம அவ கிட்ட இருந்து ரிமோட்டை வாங்கும் போது என் நகம் அவ கையில பட்டிடுச்சு” “ரொம்ப நீளமா நகம் வச்சிருக்கான் பா பீமா”மேலும் படிக்க…

புதிய மனிதன்! தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப் பழக ஆரம்பித்தன.  நாட்கள் செல்லச் செல்ல அதிசயத்திலும் அதிசயமாகக் காலினின் உடல் நலம் தேறியது. இறந்து போவதைப் பற்றியோ நோயைப் பற்றியோ இப்போது அவன் பேசுவதே இல்லை.மேலும் படிக்க…

புதிய நட்பு! திரு.க்ரேவன் வந்து சென்ற அன்று இரவு மேரிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. மாமாவே தோட்டத்தைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார், இனிமேல் அதில் பல வேலைகள் செய்யலாம் என்று கற்பனை செய்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளை அன்று கேட்ட அதே அழுகுரல் மீண்டும் எழுப்பியது.  யாருடைய அழுகுரல் அது என்று இன்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மெதுவாக நடந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அன்றொருநாள் திருமதிமேலும் படிக்க…