Dr. S. அகிலாண்ட பாரதி (Page 2)

குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். 'கதை சொல்லு கதை கேளு' என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.

Phoenix 6

ஃபீனிக்ஸ் பறவை கம்பளத்தில் ஏறி அமர்ந்து ஜிவ்வென்று மேலே பறந்து போனது. ஒரு மணி நேரம் கழித்து அது திரும்பி வந்தபோது குழந்தைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். மியாவ் மியாவ் என்று ஏகப்பட்ட சத்தங்கள் கேட்க, விழித்து பார்த்த குழந்தைகளுக்குப் பேரதிர்ச்சிமேலும் படிக்க…

phoenix

ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.மேலும் படிக்க…

OnStage

ஒரு மந்திரக் கம்பளமும் அதனுடன் சேர்ந்து ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் நான்கு குழந்தைகளின் கைகளில் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பல சாகசங்களைச் செய்து வந்தார்கள். தங்கள் சாகசங்கள் பற்றி அவர்களது அம்மாவிடம் கூற, அவர் எதையும் நம்பவில்லை. இனி..மேலும் படிக்க…

phoenix

மந்திரக் கம்பளம் ரொம்பவே அழுக்காகி விட்டதால் பெரியவர்கள் அதை சுத்தம் செய்து ஒரு அலமாரியில் மடித்து வைத்து விட்டனர். ஃபீனிக்ஸ் பறவையும் எங்கே சென்றது என்றே தெரியவில்லைமேலும் படிக்க…

gold coin

அம்மாவும் அப்பாவும் வெளியே செல்லும் தருணத்திற்காக ராபர்ட், ஆந்த்தியா, சிறில் மற்றும் ஜேன் நான்கு பேரும் காத்துக் கொண்டிருந்தனர்மேலும் படிக்க…

phoenix

‘ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும்’ என்ற கதையைத் தான் இந்த இதழ் முதல் தொடராகப் படிக்கப் போகிறீர்கள். என்ன, சந்தோஷம் தானே? வாருங்கள், இன்னொரு மந்திர தந்திர உலகத்திற்குள் பயணிக்கலாம்!மேலும் படிக்க…

five friends

இன்னிக்கு நமக்கு எந்த வரமும் வேண்டாம். பேசாம திருடன் போலீஸ் விளையாடுவோம்’ என்று குழந்தைகள் முடிவு செய்தனர் திருடன் போலீஸ் விளையாட்டில் ஆங்காங்கே ஒளிந்து கொள்ள வேண்டும், ஓட வேண்டும்.மேலும் படிக்க…

okra

அன்று பள்ளியில் பூர்ணாவைச் சுற்றி நிறைய கூட்டம் இருந்தது. அதற்குக் காரணம் அவள் தலையில் வைத்திருந்த ஒரு பெரிய ரோஜாப் பூ. மஞ்சள் நிறமாகவும் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டதாகவும் மிக அழகாக இருந்தது அது.மேலும் படிக்க…

five children and it

 வீட்டிலேயே இருங்கள் என்று திட்டவட்டமாக மார்த்தா கூறி விட்டாலும் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. அவர்கள் மனம் மணல் தேவதையான ‘சாமீடை’யே (Psammead) சுற்றி வந்தது.மேலும் படிக்க…

five friends

மணல் தேவதை கொடுத்த மூன்று வரங்களை அடுத்தடுத்த நாட்களில் சரியாக பயன்படுத்தாத நான்கு குழந்தைகள், நான்காவது நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். இனி:மேலும் படிக்க…