Dr. S. அகிலாண்ட பாரதி (Page 5)

குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். 'கதை சொல்லு கதை கேளு' என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.

Bheema

குட்டி பீமா தன் தங்கை மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சின்னச் சண்டை ஏற்பட்டு விட்டது. பீமா கோபத்தில் பென்சிலைத் தூக்கி எறிய அதன் கூரிய முனை மித்ராவின் கண்களுக்கு அருகில் பட்டுவிட்டது. கண்களுக்கு அருகில் ஒரு சிறிய ரத்தக் காயம். அதுபோக கண்களும் சிவந்து விட்டன. பதறிப்போன அம்மாவும் அப்பாவும் மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பீமா பின்னாலேயே ஓடிச் சென்றான்.  “டாக்டர்! பாப்பாவோட கண்ணுல தம்பி பென்சிலால்மேலும் படிக்க…

teeth

ஹாய் பூஞ்சிட்டுக்களே! நீங்கல்லாம் வீட்ல கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் வச்சிருக்கீங்களா? கண்ணாடியால் செய்யப்பட்ட பொம்மைகள், அழகுப் பொருட்கள் வச்சிருக்கீங்களா? அதெல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல? அதையெல்லாம் எப்படிக் கையாளணும்? ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா?  அதே மாதிரி தான் நம்ம உடம்பும். ஆரோக்கியமா இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும். சின்ன பிரச்சனை வந்தால் கூட உடைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கனும். அதுக்குமேலும் படிக்க…