கோல்டன் தமிழச்சி – 9
புலி உறுமும் சத்தமும், பல நரிகள் சேர்ந்து ஊளையிடும் சத்தமும் கேட்டு அந்தக் குழந்தைகள் பயந்து போனார்கள்மேலும் படிக்க…
புலி உறுமும் சத்தமும், பல நரிகள் சேர்ந்து ஊளையிடும் சத்தமும் கேட்டு அந்தக் குழந்தைகள் பயந்து போனார்கள்மேலும் படிக்க…
இவங்க எதையோ மூடி மறைக்கறாங்க. அங்கே தப்பு நடக்குது. நான் என் கண்ணால பாத்தேன். அவங்க மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்மேலும் படிக்க…
காலை எழுந்ததும் எப்போதும் போல அடித்துப் பிடித்து ஆரவாரத்தோடு பள்ளிக்குக் கிளம்பினாள் தினு. பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓடினாள்மேலும் படிக்க…
சரி! நம்ம குட்டி சச்சின் என்னென்ன கத்துகிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க…
தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க…
இன்னிக்கு நம்ம சச்சின் அவங்க அத்தை கிட்ட என்னென்ன கேள்வி கேட்டுத் தெரிஞ்சுகிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க…
இரவு நேரத்தில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வெளியே ஏதோ சத்தம் கேட்கச் சட்டென்று கண் விழித்தாள் தாமரை.மேலும் படிக்க…
வீட்டில் இல்லாத சேட்டை எல்லாம் செய்து தனக்கு எந்த சூப்பர் பவர் கிடைத்திருக்கிறது காதில் இருக்கும் பச்சைக் கம்மலால், என்று சோதனை செய்து பார்த்து கொண்டே இருந்தாள் தினுமேலும் படிக்க…
புறா ஒரு கூடு கட்டியிருக்கு. அதுல ரெண்டு முட்டையும் போட்டிருக்கு! அந்த முட்டைய அம்மா புறா அடை காக்குது. அதனாலதான் மற்ற புறாக்கள் வந்து அந்த முட்டைய உடைச்சிடக் கூடாதுன்னு அதோட அப்பா புறா காவல் காக்குதுமேலும் படிக்க…
அந்தக் குழந்தை கடத்தலில் தாமரை, கடத்தல்காரர்களிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்ததோடு, அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நிறைய க்ளூக்கள் (clues) கொடுத்து உதவினாள் என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, அந்தத் தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ந்து போனாள்.மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2022. All rights reserved.