கதைத்தோரணம் (Page 2)

dhigambara nayagi 1

வீட்டில் இல்லாத சேட்டை எல்லாம் செய்து தனக்கு எந்த சூப்பர் பவர் கிடைத்திருக்கிறது காதில் இருக்கும் பச்சைக் கம்மலால், என்று சோதனை செய்து பார்த்து கொண்டே இருந்தாள் தினு‌மேலும் படிக்க…

birdnest

புறா ஒரு கூடு கட்டியிருக்கு. அதுல ரெண்டு முட்டையும் போட்டிருக்கு! அந்த முட்டைய அம்மா புறா அடை காக்குது.  அதனாலதான் மற்ற புறாக்கள் வந்து அந்த முட்டைய உடைச்சிடக் கூடாதுன்னு அதோட அப்பா புறா காவல் காக்குதுமேலும் படிக்க…

videorecord

அந்தக் குழந்தை கடத்தலில் தாமரை, கடத்தல்காரர்களிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்ததோடு, அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நிறைய க்ளூக்கள் (clues) கொடுத்து உதவினாள் என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, அந்தத் தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ந்து போனாள்.மேலும் படிக்க…

friends

உயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்கிற நீதிக்கருத்து நமக்கு சிறுவயதில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டாலும், வளர்ந்தும் மனிதன் அல்லாத மற்ற உயிர்களை துச்சமாய் நினைக்க நம்மில் பெரும்பாலானோர் தயங்குவது இல்லை. அதற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களும் தெய்வம் தான் என்றும் பலர் உணராமல் இருக்கிறோம். உயிரில் பெரியது சிறியது என்கிற வேறுபாடு இல்லை,அனைத்தும் சமமேமேலும் படிக்க…

dhigambara nayagi 1

தினு என்ற திகம்பர நாயகி. கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் தைரியம், கொஞ்சம் பாசம் கலந்து செய்த எட்டு வயது சுட்டிப் பொண்ணுமேலும் படிக்க…

golden tamizhachi

மாலை நேரம் நெருங்கியதும் லேசாக இருட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் அடர்ந்த காட்டுப் பகுதியாக அந்த இடம் இருந்ததால் சீக்கிரம் இருட்டுகிறதோ என்று தாமரைக்குத் தோன்றியது.மேலும் படிக்க…

superman doctor

யாரெல்லாம் வரீங்க!”, என்று சூச்சூ டிவியின் பாட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்க, எப்போதும் அதோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும் எட்டு வயது மித்ரன் அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க…