சிரி சிரி

Jokes

1.அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்குறேன்.
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு….
மேலும் படிக்க…

Jokes

ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ? சோமு : தை. 2. ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு? சோமு : லோன் லோன்-னுதான் 3. ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க?? சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது. 4. ராமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?   சோமு : பொண்டாட்டிமேலும் படிக்க…

Jokes

1.ராமு :ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..? சோமு : நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு. 2.ராமு : வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?” சோமு: “அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்.” 3.ராமு: முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?” சோமு: “டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!” 4.ராமு: “உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?” சோமு : “அதனால உனக்கென்ன?”மேலும் படிக்க…

Jokes

ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்?சோமு : பலம், பலமறிய ஆவல் ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்?சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார் ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?சோமு : அதனால உட்கார முடியாது..  ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது??சோமு : பொன் வண்டு ராமுமேலும் படிக்க…

Jokes

ராமு  : அந்த மான் ஏன் கோயிலைச் சுற்றி சுற்றி வருது?சோமு : அது பக்திமான் ராமு : ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்துக் கொண்டு தூங்குறான்?சோமு :அவன் அளவோடு தூங்குறான் ராமு : பழம் நழுவிப் பாலில் விழுந்து டம்ளர் உடைஞ்சு போச்சு!சோமு : ஏன் ?ராமு : விழுந்தது பலாப்பழம் ஆச்சே! ராமு : மரியாதை இல்லாத பூ எது?சோமு : ‘வாடா’ மல்லிமேலும் படிக்க…