1. ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?

சோமு : தை.


2. ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு?

சோமு : லோன் லோன்-னுதான்


3. ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க??

சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது.


4. ராமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

  சோமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..


5. ராமு : அவர் பல் டாக்டரா ?

     சோமு : எப்படித் தெரிஞ்சது ?

      ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா, பல்   ஆடி – வாழ்கனு சொல்றாரே


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments