இதழ் – 26

பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…

boomiku adiyil oru marmam FrontImage 831

இளையோர் நாவல் ஆசிரியர் – யெஸ்.பாலபாரதி வெளியீடு:_ வானம் பதிப்பகம்,சென்னை-89. (+91 9176549991) விலை ₹ 140/- திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில், 8 ஆம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவர் மற்றும் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட கண்ணன் என்ற சிறுவன், மூவரும் வெளியூரிலிருந்து அவன் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள்மேலும் படிக்க…

pulses

குழந்தைகளே, இன்னைக்கு தானியங்கள் வைத்து அழகான கலை வேலைப்பாடு செய்யலாமா? தேவையான பொருட்கள் : அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கொள்ளுபயறு, துவரம்பருப்பு போன்ற சில வகை தானியங்கள். ஒட்டுவதற்கு பசை வரைய பென்சில் செய்முறை : உங்களுக்கு விருப்பமானவற்றை வரைந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மலர், மரம், இப்படி உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை வரைந்து கொள்ளுங்கள். இப்போது, உங்கள் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, தானியங்களை ஒட்டி,மேலும் படிக்க…

apj

1.ஒரு வகைக்கல் கூ-ங்கல்(லா/ழா) 2.வணிகத்தில் வருவது -பம்(லா/ழா) 3.முக்கனியுள் ஒன்று ப-ப்பழம்(லா/ழா) 4.ஒரு ஊர் ஏ-யிரம் பண்ணை(லா/ழா) 5.கனவுகளின் நாயகன் அப்துல் க-ம்(லா/ழா தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…

kichu

கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் ஓடி ஆடிக் களைத்தோம்ஓரிடத்தில் அமர்வோம்கூடி விளையாடுவோம்பாட்டும் கூட பாடுவோம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் குறுமணலை சலிப்போம்கரையெனவே குவிப்போம்சிறு துரும்பை எடுப்போம்தந்திரமாய் ஒளிப்போம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் இரண்டு கையும் கோர்ப்போம்இருக்குமிடம் காட்டுவோம்கிண்டிக் கிண்டித் தேடுவோம்கண்டுபிடித்து அசத்துவோம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங்மேலும் படிக்க…

Picture2

வணக்கம் குழந்தைகளே! கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரோட, ஊர் கதையோட உங்களை சந்திச்சிட்டு வருவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.. இரண்டு வருடமாக கதை கதையாம் பகுதியில் இதுவரைக்கும் ஏகப்பட்ட ஊர்கள் கதைகள் கேட்டாச்சு. சரி இந்த மாதம் என்ன சொல்லலாம்ன்னு தீவிரமாக யோசிச்சிக்கிட்டு இருந்தபோது தான் கல்கி கனவுல வந்து ஒரு யோசனை கொடுத்தார்.கனவுல கல்கி எப்படி வந்தார்ன்னு கேக்கறீங்களா? அதுமேலும் படிக்க…

hoop

ஒருவரை பார்க்கும்போது அவர் ஒரு தொப்பியோ கிரீடமோ தலையில் சூடியிருந்தால் அது நம்மை எளிதில் கவர்ந்து விடும் அல்லவா? இப்படி பறவைகளிலும் சிலவற்றிற்கு அழகான கவர்ச்சிகரமான கிரீடம் அல்லது சிகை அலங்காரம் (crest) உண்டு. அத்தகைய சிகையலங்காரம் கொண்ட ஒரு பறவைதான் கொண்டலாத்தி. நாம் எழுதில் பார்க்கக்கூடிய சேவலுக்கு கூட இத்தகைய அமைப்பு உண்டே என்று கேட்கலாம்… ஆனால் அது ஒரு வகையான ஜவ்வினால் ஆனது. கொண்டலாத்திக்கு இருப்பது இறகுகளின்மேலும் படிக்க…

micheile henderson ZVprbBmT8QA unsplash e1604402261340

வணக்கம் குழந்தைகளே! எதற்கெல்லாம் பணம் தேவைப்படுது குழந்தைகளே? ஒரு நாள் அமுதனும் அவங்க அம்மாவும் கடைக்கு போனாங்க. அப்போ அமுதன் ஒரு விளையாட்டு பொருள் கேட்டான். அவங்க அம்மாவும் வாங்கி கொடுத்துட்டாங்க. ஆனால் அதுக்கப்புறம் அவனுக்கு இன்னொரு பொருள் ரொம்ப புடிச்சிட்டு, அதுவும் வேணும்னு கேட்டான். அப்போ அவங்க அம்மா இப்போ ஏதாவது ஒன்னு வாங்கதான் அம்மா கிட்ட காசு இருக்கு, நீ இது வாங்கினா அதை திருப்பி குடுத்துடுன்னுமேலும் படிக்க…

eleph mon

காட்டில் குட்டி யானை ஒன்றும், குரங்கு ஒன்றும் நண்பர்களாக இருந்தது.   குட்டி யானையின் பெயர் ராமு குரங்கின் பெயர் பிங்கி..   ராமு தன் தாயார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும். தாயார் மட்டுமல்ல வயதில் முதிர்ந்தவர்கள் யார் என்ன கூறினாலும் சரியென அப்படியே கேட்டு நடக்கும்.   ஆனால் பிங்கி குரங்கு அப்படி கிடையாது .மிகவும் சேட்டைக்காரி தாய் என்ன சொன்னாலும் எப்போதுமே கேட்பது கிடையாது அதற்குமேலும் படிக்க…

rainbow

தெருவில் கோழிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. வான்மதிக்கு 5 வயது. தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் கோழிகளுக்கு இரை எடுத்து போடுவாள் ஆங்காங்கே மண்ணைக் கிளறி பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டிருக்கும் கோழிகளும் குஞ்சுகளும் சேவல்களும் வான்மதியை கண்டதும் ஒரே இடத்தில் குழுமி விடும் அவளது குட்டி கைகளில் அள்ளி தானியங்களை சிதற விடுவாள். “சிதறக்கூடாது பாப்பா ஒரு இடத்துல குமிச்சி வைக்கணும்” என்று கூறுவார் அவளது அம்மா.மேலும் படிக்க…