கவிசௌமி

ஏழு மணி ஆனால் போதும் அனைத்து பறவைகளும் மகிழ்ச்சியாக அந்த மரத்தை சுற்றி அழகாக விளையாடிக் கொண்டிருக்கும். குயில் ஒரு ஓரமாக அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்மேலும் படிக்க…

காட்டில் அழகான அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அங்கே நிறையப் பறவைகள் வசித்து வந்தன. காகம், மைனா, கிளி, கொக்கு என நிறையப் பறவைகள்.. இன்னமும் நிறையப் பறவைகள் அங்கே வசித்தனமேலும் படிக்க…

இணக்கம் இல்லாத நட்பு துன்பம் தரும்.. ஒற்றுமையாய், இணக்கமாக இருங்க இல்லாட்டிப் பிரச்சினையில் சிக்க வேண்டியதா இருக்கும்மேலும் படிக்க…

ஜீவா இன்னும் என்ன செய்யற.. ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா.. சீக்கிரம் புறப்பட்டு வா .எப்பப்பாரு விளையாட்டுதான். சொல் பேச்சு எதுவும் கேட்கவில்லை. இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்கூல் வேன்  வந்திடும் இன்னும் என்ன செய்யற.. “ஜீவாவின் பாட்டி தனம் அழைத்துக் கொண்டிருந்தார்மேலும் படிக்க…

“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”, அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள். “அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிமேலும் படிக்க…

இரண்டு செண்ட்டில்  அழகாகப் பார்த்து, பார்த்துக் கட்டியிருந்த வீடு அது… கதிரவனுக்கு எப்போதும் அந்த வீட்டின் மேல் அத்தனை பெருமை. சொந்தமாக உழைப்பில் வாங்கியது அல்லவா… சில நேரம் மகிழ்ச்சியாக, சில நேரம் சத்தமாக, சில நேரம் அமைதியாக எனக் கலவையான மனிதர்களின் மனநிலையைப்  பிரதிபலிக்கும் வீடு அது. கதிரவன், பூர்ணா இருவரின் செல்ல மகன் குரு பிரசாத். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி… விளையாட்டு, ஓவியம்மேலும் படிக்க…