கவிசௌமி (Page 2)

நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்

thedal

“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”, அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள். “அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிமேலும் படிக்க…

maatram

இரண்டு செண்ட்டில்  அழகாகப் பார்த்து, பார்த்துக் கட்டியிருந்த வீடு அது… கதிரவனுக்கு எப்போதும் அந்த வீட்டின் மேல் அத்தனை பெருமை. சொந்தமாக உழைப்பில் வாங்கியது அல்லவா… சில நேரம் மகிழ்ச்சியாக, சில நேரம் சத்தமாக, சில நேரம் அமைதியாக எனக் கலவையான மனிதர்களின் மனநிலையைப்  பிரதிபலிக்கும் வீடு அது. கதிரவன், பூர்ணா இருவரின் செல்ல மகன் குரு பிரசாத். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி… விளையாட்டு, ஓவியம்மேலும் படிக்க…