கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1927-ம் ஆண்டு பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார்மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஒரு பச்சைப் பசேல் தோட்டம் இருந்தது. அதில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு அழகான வெள்ளை அல்லி பூத்து இருந்ததுமேலும் படிக்க –>

இன்னைக்கு உங்களுக்கு நான் புள்ளியியல் அதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பத்திச் சொல்லப் போறேன். இதுவும் கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவுமேலும் படிக்க –>

கோடை விடுமுறையில் பொழுதாக்கம் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா?
வாங்க, நா பிறழ்ச் சொற்கள் சிலவற்றை முயற்சித்துப் பார்த்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோமா?மேலும் படிக்க –>

தமிழ்செல்வனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய மரம் எத்தனை உயிரினங்களுக்கு இடம் கொடுக்கின்றது. அவைகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்கிறது என்று எண்ணியபடியே மரம் தந்த நிழலிலும், சில்லென்ற காற்றிலும் அப்படியே உறங்கிப்போனான்மேலும் படிக்க –>

இந்நூலில் பல விதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை நேசிக்கவும் தூண்டும் நூல்மேலும் படிக்க –>

ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.மேலும் படிக்க –>