ஞா. கலையரசி

பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.

ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  அது வெளிவரும் சமயம், இரை தேடப்போயிருந்த அம்மாவைத் தேடி அலைகிறதுமேலும் படிக்க…

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.மேலும் படிக்க…

ஆங்கிலேயரின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை ஓட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தவர்மேலும் படிக்க…

முன்பொரு காலத்தில் ஒரு இளம்பெண் இருந்தாள்.  அவளுடைய அம்மா இறந்துவிட்டதால், அவள் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சித்தியாக வந்தவள் மோசமான கொடுமைக்காரி.மேலும் படிக்க…

ஒரு காட்டில் காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகியவை நண்பர்களாக இருந்தன. கடலைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவற்றுக்கு  அதை நேரில் பார்க்கும் ஆவல் கொண்டு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்றன.மேலும் படிக்க…

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் (Harriet Beecher Stowe) எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.   மலையாளத்தில் பி.ஏ.வாரியார் வெளியிட்டுள்ள நூலினை அம்பிகா நடராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க…