ஜிகினா பக்கம்

butterfly 1

குழந்தைகளே ! சாக்லேட் சாப்பிட்டுட்டு, அதன் உறைகளை பத்திரப்படுத்திக்கோங்க. அந்த சாக்லேட் உறைகளை வைத்து தான், நாம் கைவினைகள் செய்யப் போறோம்.மேலும் படிக்க…

bookmark2

இந்த மாதத்தில இருந்து நான் உங்களுக்கு கதை சொல்றது கூடவே சில கைவினைப் பொருட்களும் செய்ய கத்து குடுக்கப் போறேன். கத்துக்க நீங்க ரெடியா?மேலும் படிக்க…

WhatsApp Image 2022 12 04 at 7.27.43 PM

குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா? தேவையான பொருட்கள்: செய்முறை: முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்புமேலும் படிக்க…

pulses

குழந்தைகளே, இன்னைக்கு தானியங்கள் வைத்து அழகான கலை வேலைப்பாடு செய்யலாமா? தேவையான பொருட்கள் : அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கொள்ளுபயறு, துவரம்பருப்பு போன்ற சில வகை தானியங்கள். ஒட்டுவதற்கு பசை வரைய பென்சில் செய்முறை : உங்களுக்கு விருப்பமானவற்றை வரைந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மலர், மரம், இப்படி உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை வரைந்து கொள்ளுங்கள். இப்போது, உங்கள் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, தானியங்களை ஒட்டி,மேலும் படிக்க…

collage

குழந்தைகளே, இன்றைக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, காகித துண்டுகள் கொண்டு ஒட்டுவேலை முறையில் வண்ணம் தீட்டலாமா?மேலும் படிக்க…

seed bird

பழத்தை சாப்பிட்டு விட்டு, அந்த விதைகளை சேகரித்து, கழுவி, நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை வைத்து தான் இன்றைக்கு அழகிய கைவினை செய்யப் போகிறோம்மேலும் படிக்க…