Edition-35

gopuram saaivadhillai

நிலநடுக்கமே வந்தால் கூட சாயாத கோபுரம் கட்ட முடியும். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை தெரிந்து கொண்டால் உண்மை புரியும்.மேலும் படிக்க…

idli story

ஒரு நாள் பூரி எண்ணைச் சட்டில நீச்சல் அடிக்கிறத ஒரு இட்லி பாத்துச்சாம். அதுக்கும் பூரி போல குளிக்கனும்னு ஆச வந்துச்சாம்.மேலும் படிக்க…

viththaikkaara sirumi

இதில் குழந்தைகள் ரசிக்கக் கூடிய 10 கதைகள், இத்தொகுப்பில் உள்ளன. குழந்தைகளின் அன்பு நிறைந்த உலகை அற்புதமாய்ப் படம் பிடிக்கும் கதையிது.மேலும் படிக்க…

butterfly 1

குழந்தைகளே ! சாக்லேட் சாப்பிட்டுட்டு, அதன் உறைகளை பத்திரப்படுத்திக்கோங்க. அந்த சாக்லேட் உறைகளை வைத்து தான், நாம் கைவினைகள் செய்யப் போறோம்.மேலும் படிக்க…

escalator fall

பத்மினின்னு ஒரு குட்டி பொண்ணு. ரெண்டு வயசுதான் ஆகுது. ரொம்ப ரொம்ப சுட்டிப் பொண்ணு. இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கல. அடுத்த வருசம்தான் அவள ஸ்கூல்ல சேக்கணும்னு அவங்க பாட்டி கட்டளையிட்டிருக்காங்க. அதனால அவ வீட்டுலதான் இருக்கா. அவ, வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.மேலும் படிக்க…

Lakshmi Sahgal

சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் முடித்த லட்சுமி சாகல் இளம் வயது முதலே, நம் நாட்டின் விடுதலை குறித்து அக்கறை  கொண்டு இருந்தார்.மேலும் படிக்க…

” பாட்டி, பாட்டி, எனக்கு போரடிக்குது. கதை சொல்லறயா? ” என்று கேட்டுக் கொண்டே கண்மணி, தனது சித்ராப் பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.மேலும் படிக்க…