பஞ்சு முயல்
குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா? தேவையான பொருட்கள்: செய்முறை: முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்புமேலும் படிக்க…