கவிதைகள்

elayaraja oil painting

கவிஞரின் குரல் சின்னச் சின்னக் கண்ணா வா! சிங்காரச் சிரிப்புடன் வா! அம்மாவென நீயழைத்தால் அமுதும் தேனும் பாயுதடா! சின்னச் சின்ன அடிகள் வைத்து சிரித்துக் குலுங்கி நீ நடந்தால் சிந்தையுமே சிலிர்க்குதடா! எந்தன் உளம் களிக்குதடா! வானகத்து நிலவும் இங்கே வையகத்தில் வந்தது போல் நீயும் வந்தாய் என்னருகில! நிலவு தென்றல் சுகம் தந்தாய்! வண்ண வண்ணக் கனவுகள வாழ்வினிலே தந்தவனே! அன்னை மடி தவழுகின்ற அழகு தமிழ்க்மேலும் படிக்க…

zha

தமிழ் மொழியாம் தமிழ் மொழி
தனி மொழி நம் தாய்மொழி!

உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய்யாம் எழுத்தும் உண்டு! மேலும் படிக்க…