பறக்கும் பூநாய்
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பிரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புத்தகம்.மேலும் படிக்க –>
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பிரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புத்தகம்.மேலும் படிக்க –>
குழந்தைகளே! குழந்தைகளே!
ஓடி ஓடி வாருங்களேன்!
கூடி நின்று நாமும் இன்று
ஆடிப் பாடிக் கற்றிடுவோம்!
தமிழ் மாதப் பெயர்களையும்
தெரிந்துகொள்வோம் பாங்காக! மேலும் படிக்க –>
ஒவ்வொரு சனிக்கிழமையும் மைக்கேல், சந்தைக்குச் சென்று பால் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்து, தனக்குக் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். இருவரும் கிடைத்த வருமானத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாரா, எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னுடைய வேலைகளைச் செய்வாள். வேலை செய்யும் போது பாடிக்கொண்டே வேலை செய்வது அவளுடைய வழக்கம்.மேலும் படிக்க –>
“என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ”
“ வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு அறிவிச்சுட்டாங்களே! ”
“ அப்படியா? அதுதான் இவ்வளவு சந்தோஷமா?
என்ன காரணத்துக்காகச் சீக்கிரம் லீவு விடறாங்களாம்? ”மேலும் படிக்க –>
ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.மேலும் படிக்க –>
பாப்பா ஒரு சொல் கேட்பாயா!
தாய்மொழியாம் தமிழை நீயும்
போற்றி தினமும் கொண்டாடு!மேலும் படிக்க –>
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation) நம் தமிழர் வாழ்வில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாமா?மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies