மிட்டாய்ப் பெண் மீரா
ஒரு சின்ன ஊரில், மீரா , மீரான்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். அம்மா, அப்பாவுக்குச் செல்லப் பொண்ணு. வீட்டில் மீரா, மீராவோட தம்பி நகுலன், அப்புறம் மீராவோட அம்மா, அப்பா தவிர அவளோட தாத்தா, பாட்டி அவ்வளவு பேரும் இருந்தார்கள். அதுனால வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.மேலும் படிக்க…