தமிழ் மொழியில் ஓரெழுத்துச் சொற்களின் அழகு
ஆ என்றால் பசு
ஈ என்றால் பூச்சி
ஊ என்றால் ஊன்
ஏ என்றால் அம்பு
ஐ என்றால் தலைவன்
ஓ என்றால் உயர்வு
கா என்றால் சோலை
கூ என்றால் நிலம்
கை என்றால் கரம்
கோ என்றால் அரசன்
சா என்றால் சாதல்
சீ என்றால் திருமகள்
சே என்றால் சிவப்பு
சோ என்றால் சூழ்அரண்
தா என்றால் கொடு
தீ என்றால் நெருப்பு
து என்றால் அசைத்தல்
தூ என்றால் தூய்மை
தே என்றால் தெய்வம்
தை என்பது மாதம்
நா என்றால் நாக்கு
நீ என்றால் நீதான்
நே என்றால் அன்பு
நை என்றால் நைதல்
நொ என்றால் துன்பம்
நோ என்றால் துக்கம்
புவனா சந்திரசேகரன்