புவனா சந்திரசேகரன் (Page 3)

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

sindhoori

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இருந்தது அந்த சிறிய நாடு.மேலும் படிக்க…

peraasai

போகும் வழியில் உங்கள் கையில் உள்ள இறகு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு உங்களுக்கு செல்வம் கிட்டும். அதை வைத்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்மேலும் படிக்க…

monkey drum

ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குரங்கு கபிஷ் வசித்து வந்தது. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதும், சிறிய விலங்குகளைச் சீண்டுவதும் என்று எப்போதும் தான் இருக்கும் இடத்தைப் பரபரப்பாகவும் கலகலப்பாகவும் வைத்துக் கொள்வதில் கபிஷுக்கு நிகர் கபிஷ் தான்.மேலும் படிக்க…

முன்னொரு காலத்தில் ஒரு காட்டுக்குள் ஒரு பெண் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தாள்.மேலும் படிக்க…

ஒரு சின்ன ஊரில், மீரா , மீரான்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். அம்மா, அப்பாவுக்குச் செல்லப் பொண்ணு. வீட்டில் மீரா, மீராவோட தம்பி நகுலன், அப்புறம் மீராவோட அம்மா, அப்பா தவிர அவளோட தாத்தா, பாட்டி அவ்வளவு பேரும் இருந்தார்கள். அதுனால வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.மேலும் படிக்க…

singam

ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி தன்னிடம் ஒரு காளை வைத்திருந்தான். வயலை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், சுமைகளைச் சுமப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் அந்தக் காளையை உபயோகப் படுத்தி வந்தான்மேலும் படிக்க…

parambariya story 3

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய தேசத்தில் ஓர் இளவரசி இருந்தாள். யார் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக நடப்பதிலும், பெரியோரை மதிக்காமல் அவமரியாதை செய்வதிலும் கெட்டிக்காரி.மேலும் படிக்க…

panchathanthra dec22

நம்மை யாரும் துன்புறுத்தினாலும் பழிக்குப் பழி வாங்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பழிக்குப் பழி வாங்குகையில் அது தொடர் சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…

elayaraja oil painting

கவிஞரின் குரல் சின்னச் சின்னக் கண்ணா வா! சிங்காரச் சிரிப்புடன் வா! அம்மாவென நீயழைத்தால் அமுதும் தேனும் பாயுதடா! சின்னச் சின்ன அடிகள் வைத்து சிரித்துக் குலுங்கி நீ நடந்தால் சிந்தையுமே சிலிர்க்குதடா! எந்தன் உளம் களிக்குதடா! வானகத்து நிலவும் இங்கே வையகத்தில் வந்தது போல் நீயும் வந்தாய் என்னருகில! நிலவு தென்றல் சுகம் தந்தாய்! வண்ண வண்ணக் கனவுகள வாழ்வினிலே தந்தவனே! அன்னை மடி தவழுகின்ற அழகு தமிழ்க்மேலும் படிக்க…