ஒரு மந்திரக் கம்பளமும் அதனுடன் சேர்ந்து ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் நான்கு குழந்தைகளின் கைகளில் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பல சாகசங்களைச் செய்து வந்தார்கள். தங்கள் சாகசங்கள் பற்றி அவர்களது அம்மாவிடம் கூற, அவர் எதையும் நம்பவில்லை. இனி..மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் காட்டுக்கு நடுவே ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் தான் நெடுநாட்களாக ஒரு முதலை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க –>

பால் பற்கள் விழுந்திடும் தானே
என்னும் அலட்சியம் வேண்டாமே
ஆண்டுக்கு இருமுறை பரிசோதிக்க
பல் மருத்துவரை அணுகிடனும்!மேலும் படிக்க –>

கற்கை நன்றே கற்கை நன்றே, தோட்டாக்கள் அச்சுறுத்தும் போதும் கற்கை நன்றே! என உலகப் பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார் மலாலா.மேலும் படிக்க –>

இன்னிக்கு நம்ம சச்சின் அவங்க அத்தை கிட்ட என்னென்ன கேள்வி கேட்டுத் தெரிஞ்சுகிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க –>

முன்பு ஒரு காலத்தில் பிரான்சு நாட்டில், ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அரசுக்கு எதிராக அவர் சதி செய்ததாகச் சந்தேகப்பட்டு, அரசர் அவரைச் சிறையில் அடைத்து விட்டார்.மேலும் படிக்க –>