அனிதா செல்வம்

நான்‌அனிதா செல்வம்.‌ தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்‌முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்‌தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.

முன்னொரு காலத்தில், ‘அட்டா’ என்றொரு மிகப்பெரிய நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ மன்னன், பானன்மேலும் படிக்க…

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் பூமியில் பருவநிலை நேரத்திற்கு ஒன்றாய் மாறும். வெயில் சுட்டெரிக்கும். சில மணி நேரத்தில் பனிமழை பொழியும்மேலும் படிக்க…

பல கோடி வருடங்களுக்கு முன்னால் உலகத்தில் இருக்கின்ற எல்லாக் கடல்களும் சேர்ந்து ஒரு பெரும் கடலாக இருந்ததுமேலும் படிக்க…

பல வருடங்களுக்கு முன்னால் நம் பூமி இப்போது இருப்பது போல இருக்கவில்லை. பூமி முழுக்க நெருப்பு மனிதர்கள்தான். மேலும் படிக்க…

பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…

கடையில் வாங்குகிற கலர் மாவு சின்ன டப்பாவில் கொஞ்சமா இருக்கும். விலை கம்மியா இருந்தா நல்லா இழுக்க வராது. விலை அதிகமாக வாங்கினாலும் ஒரு வாரத்தில் எல்லா கலரும் கலந்திட அம்மாகிட்ட திட்டு வாங்கனும். வீட்டிலேயே ப்ளே டோ செஞ்சா எப்படி இருக்கும்?மேலும் படிக்க…

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான,  பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க…

நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க…

நமது அழகான கற்பனை  உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான்.  நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும்  நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன.  ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப்  பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.மேலும் படிக்க…