இதழ் – 16

Title Page 16

பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…

four friends

அந்த கடிதத்தில் “நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம். நீங்கள் அந்த மேளத்தை உங்களுக்கு எப்போது உதவி வேண்டுமோ அப்போது அடித்தால் நாங்கள் அப்போது வருவோம்” என்று எழுதியிருந்தது.மேலும் படிக்க…

ammu

அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.மேலும் படிக்க…

french fries

“இன்னிக்கு வீட்லயே ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எப்படி செய்யலாம் அப்படிங்கறத பார்க்கலாம்”.மேலும் படிக்க…

okra

அன்று பள்ளியில் பூர்ணாவைச் சுற்றி நிறைய கூட்டம் இருந்தது. அதற்குக் காரணம் அவள் தலையில் வைத்திருந்த ஒரு பெரிய ரோஜாப் பூ. மஞ்சள் நிறமாகவும் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டதாகவும் மிக அழகாக இருந்தது அது.மேலும் படிக்க…

chinna vishayam

போன 5 எபிசோட்களையும் படிச்சி இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை கீழ இருக்கற கமென்ட் பாக்ஸ்ல கமென்ட் செய்ங்க.மேலும் படிக்க…

planets

நம்ம சூரியன் தன் கோள்களை எல்லாம் கூட்டிக் கொண்டு பிக்னிக் போச்சிப்பா.. இப்போ ஐந்து கோள்களைக் காணவில்லை.. இங்கேதான் எங்கேயோ ஒளிஞ்சிருக்கு.. கொஞ்சம் கண்டுபிடிச்சி அவை என்னன்னு கமென்ட்ல சொல்லுங்க குட்டீஸ்..மேலும் படிக்க…

Rain gauge

இந்த எக்ஸ்பரிமெண்டின் பெயர் ரெயின் காஜ் என்பதாகும். இதை வைத்து ஒரிடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதைக் கணிக்க முடியும்.மேலும் படிக்க…

sleep

அப்போ நேரத்துக்கு சாப்பிடுறதுக்கும், நேரத்துக்குத் தூங்குறதுக்கும் நம்முடைய குணநலன்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் இருக்கா?மேலும் படிக்க…