அன்னபூரணி தண்டபாணி

நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.

school kid

சென்ற வருடம் பெருந்தொற்று காரணமாக இணைய வழியில் பள்ளி ஆரம்பப் படிப்பைத் தொடங்கியவன் இந்த வருடம் முதல் தான் நேராகப் பள்ளிக்கு சென்று படிக்கவிருக்கிறான்.மேலும் படிக்க…

WhatsApp Image 2022 06 23 at 11.07.07 PM 1

தமிழரசி, சுட்டிப் பெண். யூகேஜி படிக்கிறாள். அவளுடைய அம்மா இல்லத்தரசி. அப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார்மேலும் படிக்க…

Chellakannu

அந்த புடுபுடு சத்தம் கேட்டதும் முகத்தைச் சுளித்தபடி தன் காதுகளைப் பொத்திக் கொண்டு நகரும் போது சிறுவனான செல்லக்கண்ணு மட்டும் ஏதோ இனிய இசையைக் கேட்டது போல ரசிப்பான்மேலும் படிக்க…

bird on hand

இன்னிக்கு நம்ம சச்சின் அவங்க அத்தை கிட்ட என்னென்ன கேள்வி கேட்டுத் தெரிஞ்சுகிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க…

birdnest

புறா ஒரு கூடு கட்டியிருக்கு. அதுல ரெண்டு முட்டையும் போட்டிருக்கு! அந்த முட்டைய அம்மா புறா அடை காக்குது.  அதனாலதான் மற்ற புறாக்கள் வந்து அந்த முட்டைய உடைச்சிடக் கூடாதுன்னு அதோட அப்பா புறா காவல் காக்குதுமேலும் படிக்க…

magnify

ஸ்கூல்ல நடந்த நோட்புக்ஸ் மற்றும் சாப்பாட்டு திருட்டை எப்டி நம்ம குட்டி பசங்களான – விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் – இவங்களால தடுக்க முடிஞ்சது? இந்த திருட்டை எல்லாம் யார் செய்ததுன்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா சுட்டீஸ்!?மேலும் படிக்க…