மந்திரப்பூக்கள்
முகில், ராம் மற்றும் கண்மணி மூவரும் நெருங்கிய நண்பர்கள். செங்கல்பட்டில் ரூபி அபார்ட்மெண்ட்டில் இருக்கின்றார்கள், பாரதி வித்யாலயா பள்ளியில் படிக்கின்றார்கள். அழகாய் நீல நிறச் சீருடை அணிந்திருப்பார்கள். அவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள்.மேலும் படிக்க…