ரியா மூர்த்தி

Monkey Crocodile

முன்னொரு காலத்தில் காட்டுக்கு நடுவே ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் தான் நெடுநாட்களாக ஒரு முதலை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க…

palachulai

அழகான கிராமம் ஒன்று இருந்தது, அங்கே கவின் எனும் ஏழு வயது சிறுவன் வாழ்ந்து வந்தான்.

அவன் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால், தினமும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து தான் போவான்.

மேலும் படிக்க…

kannadi

ஒரு காட்டுக்குள் ஒரு மாயாஜால அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் உயிருள்ள மனிதர்களைப் போல வாழும் சக்தியைக் கொண்டிருந்தன. அரண்மனையை விட்டு வெளியேறினால் அவற்றின் சக்தி மறைந்து சாதாரண பொருட்களாகிவிடும். அதே போல அரண்மனைக்குள் வேறு புது பொருட்கள் வந்தாலும் அவற்றிற்கும் உயிர் வந்துவிடும். அரண்மனைக்குள் இருந்து வரும் வினோத சத்தத்தின் காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் இதை பேய் அரண்மனை என்று நினைத்துக் கொண்டனர்.மேலும் படிக்க…