ராஜலட்சுமி நாராயணசாமி

பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.

sakkiyin thedal

எனக்கும் குளிருது. நல்லதா ஓர் இடம் கிடைச்சா போய் தூங்கலாம். மனுசங்க வீடு மாதிரி கதகதப்பா இருக்கனும் என்ற குரல் கேட்டது.மேலும் படிக்க…

idli story

ஒரு நாள் பூரி எண்ணைச் சட்டில நீச்சல் அடிக்கிறத ஒரு இட்லி பாத்துச்சாம். அதுக்கும் பூரி போல குளிக்கனும்னு ஆச வந்துச்சாம்.மேலும் படிக்க…

charat

தினமும் வானத்தில் புகைய கக்கிட்டு சரட்ட்ட்னு பறந்து போறத, குட்டி புள்ளிமான் எப்பவும் ஆர்வத்தோட பார்க்கும்.மேலும் படிக்க…

Muyal illadha Kaadu

அது ஒரு அழகான காடு. அங்க நிறைய உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு பயங்கரமான சிறுத்தையும் இருந்ததாம்.மேலும் படிக்க…

WhatsApp Image 2022 12 30 at 08.50.39

அன்பு அனைத்தும் செய்யும்.. தூய நட்பு கொடுஞ்சொற்களையும் மறக்கும் மன்னிக்கும்மேலும் படிக்க…

Kavin kadhai

ஒரு காட்டுல பெரிய குளம் இருந்திச்சாம்.. அது நிறைய, நிறைய்ய மீன்கள் இருந்துச்சாம். அந்த மீன்களெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்ததாம்.மேலும் படிக்க…

lunch 1

சின்னியும் கின்னியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சின்னிக்கு பள்ளியின் வடக்குப் பக்கத்து ஊரில் வீடு. கின்னிக்கு தெற்குப்பக்க ஊர்.மேலும் படிக்க…

rainbow

தெருவில் கோழிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. வான்மதிக்கு 5 வயது. தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் கோழிகளுக்கு இரை எடுத்து போடுவாள் ஆங்காங்கே மண்ணைக் கிளறி பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டிருக்கும் கோழிகளும் குஞ்சுகளும் சேவல்களும் வான்மதியை கண்டதும் ஒரே இடத்தில் குழுமி விடும் அவளது குட்டி கைகளில் அள்ளி தானியங்களை சிதற விடுவாள். “சிதறக்கூடாது பாப்பா ஒரு இடத்துல குமிச்சி வைக்கணும்” என்று கூறுவார் அவளது அம்மா.மேலும் படிக்க…