ராஜஸ்ரீ முரளி

தமிழ்செல்வனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய மரம் எத்தனை உயிரினங்களுக்கு இடம் கொடுக்கின்றது. அவைகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்கிறது என்று எண்ணியபடியே மரம் தந்த நிழலிலும், சில்லென்ற காற்றிலும் அப்படியே உறங்கிப்போனான்மேலும் படிக்க…