யானைக்குட்டி
குறும்புக்கார யானைக்குட்டி
துறுதுறுத்த வாலுக்குட்டி
கும்மாளம்தான் போடும்
சும்மா சும்மா குதிக்கும்மேலும் படிக்க…
குறும்புக்கார யானைக்குட்டி
துறுதுறுத்த வாலுக்குட்டி
கும்மாளம்தான் போடும்
சும்மா சும்மா குதிக்கும்மேலும் படிக்க…
அடர்ந்த காட்டின் நடுவிலொரு
ஆல மரம் இருந்ததாம்
அந்த மரப் பொந்திலொரு
ஆந்தை வசித்து வந்ததாம்மேலும் படிக்க…
அதோ பார் அதோ பார் அழகான கோட்டை பார் அரிசி போன்ற பூச்சி கட்டும் அசுரக் கோட்டை அங்கே பார் குன்று போல காட்சிதரும் கரையானின் புற்றினைப் பார் மழையும் புயலும் வந்தாலும் கரையாமல் நிற்பதைப் பார் கோடிக்கணக்கில் கூடிவாழும் பூச்சிகளின் ஒற்றுமை பார் கூடிக் கூடி ஒன்றிணைந்து கோட்டை கட்டும் அழகைப் பார். தேடித் தேடி உணவுதனை சேகரிக்கும் திறமை பார் கோபம் வந்தால் கொடுக்கினாலே கடித்து விரட்டும்மேலும் படிக்க…
ஆறு நதி என்றெல்லாம்
அழகான பெயர் இருக்கும்
நீர் நிறைந்து ஓடும்போது
ஊரெல்லாம் பயன் இருக்கும்மேலும் படிக்க…
கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் ஓடி ஆடிக் களைத்தோம்ஓரிடத்தில் அமர்வோம்கூடி விளையாடுவோம்பாட்டும் கூட பாடுவோம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் குறுமணலை சலிப்போம்கரையெனவே குவிப்போம்சிறு துரும்பை எடுப்போம்தந்திரமாய் ஒளிப்போம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் இரண்டு கையும் கோர்ப்போம்இருக்குமிடம் காட்டுவோம்கிண்டிக் கிண்டித் தேடுவோம்கண்டுபிடித்து அசத்துவோம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங்மேலும் படிக்க…
வீசு காற்றே வீசு விரைந்து வந்து வீசுவீசு காற்றே வீசுஉள்ளம் குளிர வீசு பக்குவமாய் செய்து வைத்தபனையோலைக் காற்றாடிகள்பரபரவெனச் சுழலவேபாங்குடனே நீ வீசு நூல் கொண்டு கோத்திருக்கும்வால் கொண்ட பட்டங்கள்வானில் உயரப் பறக்கவேவேகமாக நீ வீசு உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும்அழகுவண்ணப் பச்சைக்கிளிஊஞ்சலாடி மகிழவேஉற்சாகமாய் நீ வீசு வெப்பமான கோடையிலேதொப்பலாக நனைந்திடும்தேகம் யாவும் குளிரவேதென்றலாக நீ வீசு காற்றாலை இறக்கைகள்கடகடவெனச் சுற்றிச்சுற்றிஆற்றல் மிகத் தந்திடவேஅபாரமாய் நீ வீசு களத்தில் குவிக்கப்பட்டிருக்கும்நெல்மணிகளோடிருக்கும்பதரைத் தூற்றி விரட்டவேபலமாகமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2023. All rights reserved.