ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவர் தினமும் வேறு கிராமத்திற்கு உப்பு விற்க செல்வார். உப்பு மூட்டைகளைச் சுமக்க ஒரு கழுதையை வைத்திருந்தார். உப்பு மூட்டைகளை அந்த கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு செல்வார். ஆனால் அதற்கு ஆற்றைக் கடக்க வேண்டும். தினமும் சிரமத்தோடு ஆற்றைக் கடக்கும் அந்த கழுதை.  ஒரு நாள் ஆற்றைக் கடக்கும் போது, திடீரென்று அதன் முதுகிலிருந்த உப்பு மூட்டை தவறி நீரில் விழுந்துவிட்டது.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் ஒரு சிங்கம் காட்டிற்கு ராஜாவாக  வாழ்ந்து வந்தது. அது காட்டிலிருக்கும் எல்லா விலங்குகளையும் துன்புறுத்திக்கொண்டிருக்கும்.மேலும் படிக்க –>