வணக்கம் சிட்டுகளே👋

எல்லோரும் எப்படி இருக்கீங்க? கொரோனா கொஞ்சம் அந்த பக்கமாகப் போக, இப்போதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பிச்சோம். இப்போ மறுபடியும் இரண்டாவது அலை🌊🤦

நம்ம கோடை சூரியனும்‌ வச்சி வாங்குறாங்க 🌞🌞🌞 ஆக மொத்தம் வெளியே எங்கேயும் போக முடியவில்லை, இல்லையா ⛹️🚴 வீட்டிற்குள்ளேயே ஒரு வருடம்‌ஓடி விட்டது🏠🏙️🏙️

களைச்சிப் போயிடாதீங்க..இன்னும் கொஞ்ச நாள்‌கொரோனா விதிமுறைகளைக்😷😷கடைபிடிச்சோம்னா இந்த இரண்டாவது அலையைக் ‌கடந்திடலாம்🏊🏊

வெயிலோடு வாழ நிறைய தண்ணீர் குடிங்க 🌡️🥛🥛

நேரத்தை நல்லபடி செலவழிக்க பூஞ்சிட்டு படிங்க 🤳🤳

உங்களுக்குப் பிடித்த பகுதிகளோடு வந்திருக்கும் பூஞ்சிட்டின் ஏப்ரல் மாத இதழைப் படிச்சிப் பார்த்து உங்க கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்க🥰🥰

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments