பச்சை நிறத்தில பானை மாதிரி பெரிய சைஸ்ல இருக்கும் இந்தப் பழம். பழத்தோட வெளிய இருக்கற தோல் பகுதி முழுக்க முள்ளு முள்ளா இருக்கும். ஆனா உள்ளுக்குள்ள இருக்கற ஒவ்வொரு சுளையும் நல்லா இனிப்பா இருக்கும்.மேலும் படிக்க –>

“மயிலோட சிறகு காத்துல நாலா பக்கமும் பறந்து போயிடுச்சு மீனு.. இப்ப என்ன செய்யறது.. அந்த மயில் போன பாதைய எப்டி கண்டு பிடிக்கறதுன்னு புரீலயே..” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டு திகைத்து நின்றார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

யாருக்கெல்லாம் மாங்காய் மற்றும் மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்! எனக்கு மாங்காயை விட மாம்பழம் சாப்பிட ரொம்ப பிடிக்கும். மாம்பழ ஜூஸ் மற்றும் மாம்பழ மில்க்ஷேக் குடிக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மேலும் படிக்க –>

அந்த மயில் தன் தோகையை விரித்து நான்கு குழந்தைகளையும் அப்படியே தூக்கித் தன் முதுகில் அமர வைத்துக் கொண்டது.
மேலும் படிக்க –>

வாழை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுடன் சேர்ந்து, வாழையின் பிறப்பிடங்களில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. மேலும் படிக்க –>

அன்றிரவு மொட்டை மாடியில் கதை சொல்லியபடி குழந்தைகளைத் தூங்க வைத்தார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

நிறைய பேர் சாப்பாட்டுத் தட்டில கறிவேப்பிலைய பார்த்துமே அதை எடுத்து போட்டுடுவாங்க. அப்டி தூக்கிப் போடற கறிவேப்பிலையில அப்டி என்ன இருக்குன்னு சமையல்ல சேர்க்கறாங்கன்னு நெனைக்கறீங்களா?மேலும் படிக்க –>

மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது தாத்தாவுக்கும் மறந்து போனது.மேலும் படிக்க –>

துளசிச் செடிகள் ரொம்ப சின்ன செடியா இருந்தாலும் அதிகமான அளவு கரியமில வாயுவை தனக்குள்ள எடுத்துகிட்டு அதிகமான அளவுக்கு ஆக்சிஜனை வெளியிடற ஒரு அற்புதத் தாவரம்.மேலும் படிக்க –>