ரங்கனும் பூதமும்
2022-12-23
அம்மா எங்களுக்கும் என்று கூடவே கையை நீட்டினார்கள் வீட்டில் இருந்த நந்துவின் அம்மாவும் அப்பாவும். எல்லாருக்கும் கையில் போடறேன் என்ற பாட்டி சாப்பாட்டை ஒரு ஒரு கவளமாக உருட்டி உருட்டி ஒவ்வொருவர் கையில் வைத்தாள்.மேலும் படிக்க –>