சியாமளா கோபு

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களின் நோய் காலங்களில் உடன் பயணித்த அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016" மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

என்னுடைய கதைகள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது எனக்கு எல்லாம். எழுதுவது எனக்கு இயல்பு.

monkey banana

அம்மா எங்களுக்கும் என்று கூடவே கையை நீட்டினார்கள் வீட்டில் இருந்த நந்துவின் அம்மாவும் அப்பாவும். எல்லாருக்கும் கையில் போடறேன் என்ற பாட்டி சாப்பாட்டை ஒரு ஒரு கவளமாக உருட்டி உருட்டி ஒவ்வொருவர் கையில் வைத்தாள்.மேலும் படிக்க…