குட்டி பீமா (Page 2)

WhatsApp Image 2020 07 14 at 4.11.20 PM

வணக்கம் செல்லங்களே.. உங்களிடம் முதல் முறையாகப் பேசும்போதே, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்போகிறேன்.. முக்கியமான செய்தியா? அப்போ நீங்களும் கொரோனாவைப் பற்றி பேசப் போறீங்களா? அலுத்துக்கொள்ளாதீங்கப்பா! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதாய், விடுமுறையே கசந்து விட்டது இல்லையா? என்ன செய்வது? மனித குலம் இந்தப பெரும் கொள்ளை நோயோடு போராடிக் கொண்டிருக்கிறதே! ஆனால் நான் அதன் பாதிப்பு விவரங்களின் கணக்கு சொல்லப்போவதில்லை. அந்தக் கொடிய அரக்கனை அழிப்பதற்காக,மேலும் படிக்க…

teeth

ஹாய் பூஞ்சிட்டுக்களே! நீங்கல்லாம் வீட்ல கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் வச்சிருக்கீங்களா? கண்ணாடியால் செய்யப்பட்ட பொம்மைகள், அழகுப் பொருட்கள் வச்சிருக்கீங்களா? அதெல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல? அதையெல்லாம் எப்படிக் கையாளணும்? ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா?  அதே மாதிரி தான் நம்ம உடம்பும். ஆரோக்கியமா இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும். சின்ன பிரச்சனை வந்தால் கூட உடைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கனும். அதுக்குமேலும் படிக்க…