வேம்பு
ஹாய் சுட்டீஸ்! எல்லாருக்கும் ஆண்டுத் தேர்வு நெருங்கிட்டிருக்கும். அதனால எல்லாம் புத்தகமும் கையுமா இருப்பீங்கல்ல! அதனால உங்கள அதிகமா தொந்திரவு செய்யாம சுத்திச் சுத்தி வந்தீக பகுதியில உங்க எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான தாவரத்தைப் பற்றிய தகவல்கள் மட்டும் சொல்லிடலாம்னு வந்தேன். இந்த மாதம் நாம பார்க்கப் போறது வேம்பு என்று சொல்லப்படுகிற வேப்பமரம். அநேகமா வேப்பமரத்தை நீங்க எல்லாருமே பார்த்திருக்கலாம். உங்க வீடுகளில் பள்ளிக்கூடத்தில் கோவில்களில் சாலையோரங்களில் என்றுமேலும் படிக்க –>







