அறிவிப்புகள் – போட்டிகள் – பரிசுகள்

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் ஆசிரியர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/08/highlights/announcements-2/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.  

யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.  ஒரே ஐடியில் இருந்து ஒரே படைப்புக்கு வரும் கமெண்ட்கள் ஒன்றாகவே கருதப்படும்.

ஜூனியர் : https://www.youtube.com/watch?v=y4s-0mmi8nQ

சீனியர் : https://www.youtube.com/watch?v=QgUwzDO4IHI&t=18s

எங்கள் சேனல்க்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள், பிடித்த படைப்புக்கு கமெண்ட் செய்யுங்கள். முடிவுகள் செப்டெம்பர் 15, 2020 அன்று அறிவிக்கப்படும்.



ஆசிரியர் தின சிறப்பு ஓவியப்போட்டி

உங்கள் வீட்டு குழந்தைகளின் திறமையை பூஞ்சிட்டோடு ஊக்குவிக்கலாம், வாங்க

  • குட்டீஸ் பிரிவு – 8வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
  • சுட்டீஸ் பிரிவு- 9முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
  • தலைப்பு- இருபிரிவுகளுக்கும்‌ தலைப்புகளில்லை. உங்கள் கற்பனையே எல்லை🙂
  • படங்களை A4 காகிதத்தில் வரையவும். uபடத்தில் குழந்தையின் பெயர், வயதைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
  • வரைந்து படத்தை தெளிவாகத் தெரியும்படி புகைப்படம் எடுக்கவும்.
  • எடுத்த புகைப்படத்தை செப்டம்பர் 5க்குள் keechkeech@poonchittu.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
  • மின்னஞ்சலில் பெற்றோர்/காப்பாளர் பெயர் குறிப்பிடவும்.
  • குழந்தைகளின் படைப்புகள், வெற்றி பெற்றோர் விவரங்கள் செப்டம்பர் இதழில் வெளியிடப்படும்.
  • நடுவர் குழுவின் முடிவே இறுதியிலும்.

2 Comments

  1. Avatar

    Sir may I know the teacher day results

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *