பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் உலக மாணவர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/09/highlights/announcements-3/ பதிவேற்றப்பட்டுள்ளது. நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.
யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள். அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும். ஒரே ஐடியில் இருந்து ஒரே படைப்புக்கு வரும் கமெண்ட்கள் ஒன்றாகவே கருதப்படும்.
Hearty congratulations to all winners and all participants✨⭐👍👍👏👏👏 keep rocking Poonchittus😌😌
when is the next compettition ???????
Congratulations to all winners. 👏👏👏