1. கொடுக்க முடியும், எடுக்க முடியாது. அது என்ன?

2. தலைக்குக் குடை, காலில் முள். அது என்ன?

3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்?

4. காகிதம் கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் முனையில் அமரும். அது என்ன?

5. இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஒரு தலை உருளும், யார் இவர்கள் ?

— பதில்கள் அடுத்த பக்கத்தில்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Pages: 1 2

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments