மரப்பாச்சி சொன்ன ரகசியம்

நூல் : மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஆசிரியர் : யெஸ். பாலபாரதி

பதிப்பகம் : வானம் பதிப்பகம்

விலை : ₹60

வாசிப்பு அனுபவம் :

பாட்டி வீட்டுக்குப் போன போது மரப்பாச்சி பொம்மையை ஷாலினிக்குக் கொடுக்கிறார் பாட்டி. ஒரு நாள் அது பேசவும், ஆடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவளுக்கு ஷாலினியின் மரப்பாச்சி உதவுகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி மரப்பாச்சி உங்களுக்குக் கற்றுத்தர இருக்கிறது.

நீங்களும் படித்துப் பாருங்கள்.

மரப்பாச்சி சொன்ன ரகசியம் (PB) | Buy Tamil & English Books Online | CommonFolks

ஆசிரியர் குறிப்பு:

இவர் கவிதைகள், சிறுகதைகள், நாவல், மற்றும் சிறப்புக் குழந்தைகள் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *